கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு

Share this Video

சிராஜ் நிஷா என்ற 70வயதான பாட்டியிடம் ரூபாய் பனிரெண்டு லட்சம் பணத்தை தூரத்து உறவினர் யாஸ்மின், ஜஹாங்கீர், ஜெசிமா, கணி, பத்ருநிஷா, மைதீன் ஜெய்லானி ஆகியோர்கள் திருப்பூர் காதர் பேட்டையில் மெட்ராஸ் கார்மென்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், உங்களிடத்தில் பணம் சும்மா தானே இருக்கிறது. நமது சமுதாயத்தில் வட்டி வாங்குவதில்லை. ஆகவே நாங்கள் உங்கள் பணத்தை ரூபாய் பனிரெண்டு லட்சம் மட்டும் கொடுங்கள் என்று பேசி என்னை ஏமாற்றி எனது பணத்தை பெற்றுக் கொண்டார்கள்

Related Video