
அப்பா தானே எல்லாமே - கண்ணீரோடு பேசிய மகள்
நம் வாழ்க்கையில் அப்பா என்றும் மிகவும் முக்கியமான நபராக இருப்பார்.நாளை தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் உங்கள் வாழ்க்கையில் அப்பாவை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு.