தட்சணாமூர்த்தி டூ டாக்டர் கலைஞர்..வெற்றி பயணம்
தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் கலைஞர் கருணாநிதி. அரசியல் மற்றும் கலைத்துறையில் தனித்துவமானவர். அவரது செயல்பாடுகளும் சாதனைகளும் இன்றளவும் பாடமாக உள்ளன.