
நாகப்பட்டினத்தில் தாவேக் தலைவர் விஜய் வருவதற்கு முன்னாலே கூடி இருக்கும் மக்கள் கூட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதால் இந்த முறை தேர்தல் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை ஒட்டி கடந்த 13ஆம் தேதி திருச்சியில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நாகப்பட்டினத்தில் தாவேக் தலைவர் விஜய் வருவதற்கு முன்னாலே கூடி இருக்கும் மக்கள் கூட்டம்