
மீண்டும் கொரோனா? மீண்டும் மாஸ்க்? - சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.