
மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்
சாலைகளில் தேங்கி ஓடும் மழைநீரை வடிகால்களில் செலுத்தும் வகையில் இடையிடையே சிறிய தொட்டி போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூடியைத் திறந்து, உள்ள்புறத்தில் கொசு வலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. வடிகால் குழாய்களில் உருவாகும் கொசுக்கள், மூடியின் சிறு துளைகள் வழியாக வெளியேறாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர் மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்