கோவை

Share this Video

கோவை (தமிழ்நாடு): இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் காசாவில் குழந்தைகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Related Video