watch : ஏய் எப்புட்ரா... வாயிலயே இரு சக்கர ஒலி எழுப்பி வித்தை காட்டும் கோவை இளைஞரின் வைரல் வீடியோ

கோவை சேர்ந்த கார்த்திக் என்கிற இளைஞர் ரேஸ் பைக்குகளின் ஒலியை தனது வாயிலேயே தத்ரூபமாக எழுப்பி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

Share this Video

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே பைக்குகள் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர். இவருக்கு பைக் வாங்க முடியவில்லை என்கிற ஏக்கம் இருந்தாலும், இவர் தனது வாயின் மூலமாக, பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சவுண்டுகளை தத்ரூபமாக ஒலி எழுப்புகிறார். இவர் அந்த ஒலி எழுப்பும் போது பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இவருக்கு இரு சக்கர பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் பங்கு பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

Related Video