Kovai Flower Show

Share this Video

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர்.

Related Video