அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !

Share this Video

புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள், இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Video