
செப். மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு !
Old Pension Scheme: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் திட்டமானது 2004ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது.