M K STALIN

Share this Video

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் கீர்த்தி வர்மாவின் செய்தியை அறிந்து, 'கண்ணீர் வேண்டாம் தம்பி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் உங்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லி இருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து மாணவரின் தாயை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை சென்னைக்கு வருமாறும், சிகிச்சையை அங்கேயே வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Video