
சோதனைக்கெல்லாம் அஞ்சுகிறவர் இல்லை நம் நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ! வைகோ பேட்டி !
சோதனைக்கெல்லாம் அஞ்சுகிறவர் இல்லை நம் நாட்டின் முதல்வர் ஸ்டாலின் . அனைத்தையும் சந்திப்பார் . எதையாவது பேச வேண்டும் என்று எதிர் கட்சிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் அந்த நேரத்திலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பணிகளை செய்து வருகிறது என்று வைகோ பேட்டியில் பேசியுள்ளார் .