திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின்! நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

Share this Video

நெல்லையில் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை மேற்கு புறவழிச்சாலை 1 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.1304 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

Related Video