பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தனது 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள பெரியார் நினைிவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

First Published Mar 1, 2023, 12:22 PM IST | Last Updated Mar 1, 2023, 12:22 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

Video Top Stories