Asianet News TamilAsianet News Tamil

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப முன்னுரிமை வழங்கப்படும் - முதல்வர் மு. க. ஸ்டாலின்!

வளர்ச்சி ஒரு கண் என்றால் காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

First Published Mar 4, 2023, 1:26 PM IST | Last Updated Mar 4, 2023, 7:03 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் காலநிலை மாற்றம் குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், வளர்ச்சி ஒரு கண் என்றால் காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண் என தெரிவித்தார். அனைத்து செயல் திட்டங்களிலிலும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொண்ட பின்னரே அதனை செயல்படுத்த வேண்டு என அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெப்ப அலைகளால் பல்வேறு பாதிப்புகள் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

Video Top Stories