
நடன இயக்குனர்கள் சங்கத்தில் அடிதடி.. தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு வைத்த சங்க உறுப்பினர்கள் !
நடன இயக்குனர்கள் சங்கத்தில் அடிதடி.. தினேஷ் மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சங்க உறுப்பினர்கள்..'Leo-ல 35 லட்சம் அபேஸ்..Proof-ஓட இருக்கு என்றும் நியாயத்தை கேட்க போனால் தகாத வார்த்தைகள் மற்றும் ஆபாச வார்த்தைகளால் எங்களை அவமான படுத்துகிறார்கள் என்றும் சட்டப் போராட்டம் தொடரும் எனவும் உறுப்பினர்கள் ஆவேசப் பேட்டி.