
காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயன் சிலை வெள்ளோட்டில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலை துறையால் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட காளிங்கராயன் சிலை வெள்ளோடு ராசா கோயில் அருகே இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது.