கூலி ரஜினி, தெறி விஜய் கெட்டப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமி கலைகட்டி வரும் ரங்கசாமி பிறந்தநாள் விழா

Share this Video

பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமியை பொன்னியின் செல்வன்,ரெட்ரோ சூர்யா,புஷ்பா 2 அல்லு அர்ஜுன் ,தெறி விஜய், கூலி ரஜினி,கபாலி ரஜினிகாந்த், உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்களின் கெட்டபொங்களிலும், மற்றும் பாதர் ஆஃப் புதுச்சேரி, விவசாயிகள் தலபாகையுடன் மாட்டு வண்டியில் செல்வது, தமிழக சட்டப்பேரவையில் ரங்கசாமி இருப்பது, காமராஜர் முத்தம் கொடுப்பது, மாணவர்கள் உடன் அமர்ந்து மதிய உணவு அருந்துவது நண்பர்களுடன் டீ குடிப்பது, போன்ற கெட்டப்புகளிலும் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் சாலையில் செல்லும் பாதசாரிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Related Video