சென்னை திரும்பும் மக்கள்.. பொங்கலுக்கு சென்ற மக்கள் திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் !

First Published Jan 18, 2025, 2:07 PM IST | Last Updated Jan 18, 2025, 2:07 PM IST

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.இதன் காரணமாக சென்னைக்கு வரும் பிரதான சாலையான பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Video Top Stories