சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி

Share this Video

சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் . கலைஞர் ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை சங்கமம் ...இன்று நம் முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக நான்கு ஆண்டுகள் நடந்துகொண்டு வருகிறது . மேலும் இந்த ஆண்டு பல கிராமிய கலை நிகழ்வுகளுடன் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுடன் நடக்க இருக்கிறது . என்று திமுக எம்.பி.கனிமொழி பேட்டி .

Related Video