
ஒரே டிக்கெட்டில் மூன்று பயணம் மெட்ரோ,ரயில்,பஸ்!! சென்னை வாசிகளுக்கு கொண்டாட்டம்
இனி பஸ் மின்சாராயில் மெட்ரோ ரயில் பயணிக்க கூடிய முறை மாறுது சென்னையில் ஒரே டிக்கெட்ல மூன்று விதமான வாகனங்களில் செல்லக்கூடிய வசதி வர இருக்கு அப்படின்னு சொல்றாங்க சென்னையில் மாநகர பேருந்துகள் புறநகரம் மின்சார ரயில்கள் மெட்ரோ ரயில் என அனைத்துமே அப்படி வந்து ஒரே டிக்கெட்ல பயணிக்க கூடிய வகையில் புதிய செயலியை இந்த மாதிரி இறுதியில் அறிமுகம் செய்ய இருக்காங்க அப்படின்னு ஒரு தகவல் வெளியாகி இருக்கு இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்லனும் அப்படின்னு எந்த வகை போக்குவரத்து பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் அப்படின்னு பல்வேறு தகவல்களும் ஆப்ல இடம் பெறும் எதிர்பார்க்கப்பட்டது