அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை.! | சென்னையில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு !!
தமிழக அரசியல் களத்தில் மர்ம போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லையென சென்னையில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது