பைக் டாக்சியை தடைசெய்ய வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !

Velmurugan s  | Published: Mar 19, 2025, 8:00 PM IST

சென்னையில் பைக் டாக்சியை தடைசெய்யக் கோரியும், ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க வேண்டியும் ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video Top Stories