
செங்கோட்டையன் விவகாரம் ! அதிமுகவில் எந்த பிளவும் இல்லை!செல்லூர் ராஜு பேட்டி!
அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியை பழனிசாமியை குறை கூறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்