
தமிழகத்துக்கு மத்திய அரசு 11-லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளது - எல்.முருகன் பேட்டி
தூத்துக்குடி விமான நிலைய வாயிலில் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆப்பரேசன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்து இன்று ரூபாய் 452-கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கின்றார்.