காளிகேசம் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Share this Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதை தொடர்ந்து, சுற்றுலாத்தலமான காளிகேசம் பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் செல்ல தடைகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அதிகமாக காணப்படுவதால், இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான காளிகேசம் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

Related Video