
சசிகலானு சொன்னதுமே வெளியே போ"னு கத்திய சி.வி.சண்முகம் ! அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கம் !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை விமர்சித்ததாலும், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். எனினும், 2023 ஆம் ஆண்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்து அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்தக் காட்சிகள் ஏன் நடந்தன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.