தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி

Share this Video

தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விசில் சின்னம் அறிவித்துள்ளது இதனை கொண்டாடும் வகையில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை கழகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புசியான தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொது செயலாளர் புஸி ஆனந்த் குறுகையில், தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம். எங்கள் தலைவர் விஜய் கூறிய அடுத்த நிமிடமே இந்த சின்னம் அனைவருக்கும் போய் சேர்ந்து விடும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .

Related Video