தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...மாணவர் உயிரிழப்பு..!

தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...மாணவர் உயிரிழப்பு..!

Share this Video

பெரம்பலூர் அருகே லாரி மற்றும் தனியார் பேருந்துகள் எதிரெதிரே மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்திற்கு காரணம் இரண்டு வண்டிகளும் அதிவேகத்தில் வந்தது தான் என்று அங்கு இருந்த மக்கள் கூறுகின்றனர் ..

Related Video