600 ஏக்கர் நிலம் கொடுத்த வள்ளலுக்கு வெண்கல சிலை வைத்த NLC - யார் இந்த டி.எம்.ஜம்புலிங்கம்?

டி.எம்.ஜம்புலிங்கம் முதலியாருக்கு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் வெண்கல சிலை வைத்துள்ளதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Share this Video

நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர், டி.எம்.ஜம்புலிங்கம் முதலியார். அவர் இந்த என்.எல்.சி நிறுவனத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை கொடுத்து உதவி இருக்கிறார். அவர் செய்த இந்த உதவியை போற்றும் விதமாக என்.எல்.சி நிர்வாகம் அவருக்கு ஒரு முழு உருவ சிலையை நிறுவி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video