
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை கொடுமை செய்கிறார்கள் ! அண்ணாமலை ஆவேசம்
அதிமுக கூட்டணி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை அவர்கள் ...அரசியலில் நிரந்தர எதிரிகளும் நம்பர்களும் இல்லை ....பொறுத்து இருந்து பார்ப்போம் என்று கூறினார் . மேலும் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை கொடுமை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் .