Annamalai: அடித்து ஆடும் அண்ணாமலை; அரசியலுக்கு நடுவே கூலாக சில் செய்த வீடியோ

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகின்ற ஆகஸ்ட் மாதம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான 14 வார படிப்பை அங்கேயே தங்கி படிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படிப்பை முடித்துக் கொண்டு டிசம்பர் மாதம் அவர் மீண்டும் இந்தியா திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே அவர் வெளிநாடு செல்ல உள்ளதால் தமிழக பாஜக.விற்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மூத்த பாஜக தலைவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவும் நிலையில், அண்ணாமலை கூலாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video