பாஜக அரசு வெற்றி பாதையில் நடைப்பயணம் உதாரணத்திற்கு சுவையான மாட்டு சாணி சர்பத்து! வைரல் வீடியோ !
பாஜக அரசு வெற்றி பாதையில் நடைப்பயணம். உதாரணத்தை காமிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் மாட்டு சாணியை நீரில் கலந்து குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது !