பிஜேபி கோவை மக்களுக்கு செய்த துரோகம் எஸ்ஐஆர் கொண்டு வந்து ஓட்டுரிமையை பறிக்கின்ற பாஜக - சிவசங்கர்

Share this Video

வெளி மாநில தொழிலாளர்களும் வாக்குரிமை கேட்டு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கி உள்ளது குறித்த கேள்விக்கு பாஜக ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே மதம் ஒரே ரேஷன் கார்டு என பலவிதத்தில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கிறார்கள். அதன் ஒரு அங்கம் தான் இது. அதனாலதான் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கத்திலிருந்து எஸ்ஐஆரை தீவிரமாக கண்காணிப்பாக பார்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நாங்கள் அது குறித்து மிகுந்த நுணுக்கமாக அந்த பணியை செய்து வருகிறோம்.

Related Video