புதுதில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி! | தாதா பைரவர் கோயிலில் பிரார்த்தனை !
புதுதில்லியில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் விதமாக வேட்பாளர் பர்வேஷ் வர்மா முண்ட்காவில் உள்ள தாதா பைரவர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.