போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ! பாஜகவின் முக்கிய பிரமுகர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை !
தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து புறப்படும்போதே தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.