பாஜக அரசும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி.! பாடம் புகட்ட காத்திருக்கும் மக்கள் - சீறும் விஜய்

Velmurugan s  | Published: Apr 8, 2025, 7:00 PM IST

Cooking gas subsidy promise : சமையல் எரிவாயு ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

Read More...

Video Top Stories