யார் அந்த சார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற வேண்டும்- பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்

Share this Video

பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது நடந்தது அதில் அவர்கள் கட்சியினுடைய ஆட்களே இருந்துள்ளார்கள் ...ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் மட்டும் இவ்ளோ அக்கறையாக சொல்லுகிறார் என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது . எனவே யார் அந்த சார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி .

Related Video