விஜயின் பேச்சிலும் செயலிலும் ஆர்எஸ்எஸ் சாயல் இருப்பதாக பாஜகவினர் நம்புகிறார்கள்! திருமாவளவன் பேட்டி

Share this Video

எடப்பாடி பழனிச்சாமி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார் அந்த துணிச்சலில் தான் அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உருவாகி இருக்கிறது. என்று திருமாவளவன் பேசியுள்ளார்

Related Video