சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டம்! தபெதிக வினர் 10 பேர் அடுத்தடுத்து கைது!

Share this Video

தந்தை பெரியாருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 10 பேர் அடுத்தடுத்து செய்யப்பட்டனர். வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Video