இனி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தொட்டா 10 ஆண்டுகள் ஜெயில்! அதிமுகவினருக்கு எச்சரிக்கை !

Share this Video

எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததால் அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Related Video