Exclusive Watch : எடப்பாடி பழனிச்சாமி வீட்லயே நடந்த கலகம்?

 அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்

Share this Video

முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு தலைமை கொண்ட அதிமுக-வாக பிளவுபட்டது. தொடந்து வி கே சசிகலா சிறைக்கு செல்ல, டிடிவி தினகரன் அம்முக என கட்சியை தொடங்கி அதிமுகவை ஒன்றிணைக்கப் போகிறேன் என கூறி வருகிறார். தற்போது சிறைவாசம் முடித்த சசிகலாவும் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பதாக கூறிவருகிறார். இந்நிலையில், அதிமுகவின் எதிர்காலம் குறித்தும் கட்சி நிலைமை குறித்தும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Related Video