Vijay வீட்டிற்கு சென்றாரா அயோத்திகுப்பம் வீரமணி - Journalist Pandian Interview

 Armstrong கொலை வழக்கில் நடந்த திடுக்கிடும் தகவல்கள் மற்றும் சென்னையில் நடக்கும் ரவுடிகளின் அட்டகாசம் குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன். மேலும் தோட்டம் சேகர், மயிலை சிவா, அயோத்திக்குப்பம் வீரமணி முக்கோண கேங்ஸ்டர் கதை குறித்தும் பேசியுள்ளார் - Journalist Pandian Interview 

Share this Video

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Armstrong கொலை வழக்கில் நடந்த திடுக்கிடும் தகவல்கள் மற்றும் சென்னையில் நடக்கும் ரவுடிகளின் அட்டகாசம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் அவர்கள் ஏசியாநெட் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். மேலும் தோட்டம் சேகர், மயிலை சிவா, அயோத்திக்குப்பம் வீரமணி முக்கோண கேங்ஸ்டர் கதை குறித்தும் பேசியுள்ளார். விஜய் அரசியலில் நுழைந்த காலத்தில் ரவுடிகள் அவரை மிரட்டியதாகவும் அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளார். 

YouTube video player

Related Video