Exclusive : EPS கூட்டிய மதுரை மாநாடு யாருக்கு பலத்தைக் காட்ட? மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி பதில்! - Part -1

 தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி அவர்கள், ஏசியாநெட் தமிழ் செய்தி குழுவிற்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ...!

Share this Video

அதிமுக மதுரை மாநாடு, திமுக உண்ணாவிரப் போராட்டம், நீட் தேர்வு விவகாரம், பாஜக அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிலவரம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி அவர்கள், ஏசியாநெட் தமிழ் செய்தி குழுவிற்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ...!

Related Video