
2026 திமுக விஜயை பயன்படுத்துகிறது, திமுகவின் டூல் கிட் தான் விஜய் - அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கும் வெட்கம் இல்லை.திமுக வேறு தமிழக வெற்றி கழகம் வேறு அல்ல. இரண்டுமே ஒன்று தான். திமுகவின் "டூல் கிட்"தான் விஜய்.2021 திமுக கமல்ஹாசனை பயன்படுத்தியது அதே போல் 2026 திமுக விஜயை பயன்படுத்துகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தும் தண்ணீர் மாநாடு, மலைகள் மாநாடு இந்த மாநாடு எல்லாம் சமாதானம் சம்பந்தபட்ட ஒன்று தான்.சீமானுக்கு இயேசு இறைவனாம், முருகன் முப்பாட்டனாம். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக பேசி இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.