அன்வர் ராஜா டீசர்தான்.. அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்..! யார் தெரியுமா ?

Share this Video

அதிமுகவில் இருந்து வெளியேறி அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் இன்னொரு முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related Video