
முதல்வர் பயணம் குறித்து விஜய் அவர்கள் பேசியதை நான் வரவேற்கிறேன் ! அண்ணாமலை பேட்டி
முதல்வர் பயணம் குறித்து விஜய் அவர்கள் பேசியதை நான் வரவேற்கிறேன் . முதல்வர் செல்லும் பயணத்திற்கு அவர் வெள்ளை அறிக்கை விட வேண்டும் . எத்தனை நாட்களுக்கு மறைத்து இருப்பார்கள் எனவே விஜய் அவர்கள் பேசியதை வரவேற்கிறேன் .மேலும் அப்பாவு அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் .