
"பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" - அண்ணாமலை பேட்டி !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பம் ...திருமணம் ஆனவர்கள் போன்ற பலர் தாக்குதலுக்குட்பட்டிருக்கின்றனர் . நிச்சயமாக பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் . பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா அவர்கள் இதற்கு முடிவு எடுப்பார்கள் ...நூறு சதவீதம் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அண்ணாமலை பேட்டியில் பேசியுள்ளார் .