விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி

Share this Video

அடிமைக் கட்சி என்பது எது. ? காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமை கட்சி. எதிராக பேசுபவரை கூட அவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பொறுத்த வரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இருக்கிறதா ? வண்டி இல்லை சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து ட்ப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள் . என்று அதிரடியாக பேட்டியளித்த அண்ணாமலை .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video